Quotes by Jeyamohan ஜெயமோகன்

"
இதை எவரேனும் அப்படியே கடைப்பிடிக்கமுடியுமா? முடியாது, ஏனென்றால் தன் வழிகளை தானே கண்டுபிடிக்கவேண்டியதுதான். ஆனால் பிறர் தங்கள் வழிகளை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பது நம்வழியை நாமே கண்டுபிடிக்க உதவலாம்.